கர்ப்ப கணிப்பு கருவி

கீழே உள்ள கருவி நீங்கள் எவ்வளவு காலமாக கர்ப்பமாக உள்ளீர்கள் என்பதை மதிப்பிடுவதற்கு உதவும். உங்கள் கடைசி சாதாரண மாதவிடாய் சக்கரத்தின் திகதியை கீழே உள்ளிடவும் - இரத்தப்போக்கு தொடங்கிய முதல் நாள். நீங்கள் கர்ப்பமாக இருக்கும் நாட்களின் எண்ணிக்கையை இது உங்களுக்கு வழங்கும்.

இன்று நீங்கள் நாட்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் ( வாரங்கள் மற்றும் நாட்கள்)

கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால், கருக்கலைப்பு சாத்தியமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பம் ஏற்பட்டு 70 நாட்களுக்குள் (10 வாரங்கள்) இந்த மருந்துகளை உட்கொண்டால், இவை சரியாக வேலை செய்யும்.