எனக்கு ஒரு கருக்கலைப்பு மாத்திரை வேண்டும்.

உங்களுக்கு தேவையற்ற கர்ப்பம் இருக்கிறதா? இந்த இணைய மருத்துவ கருக்கலைப்பு சேவை பெண்களுக்கு பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய உதவுகிறது.

பாதுகாப்பான கருக்கலைப்பு எப்படி பெறுவது?

கருக்கலைப்பு மாத்திரைகள் உங்களுக்கு வழங்கக்கூடிய உரிமம் பெற்ற மருத்துவரிடம் இந்த வலைத்தளம் உங்களை அறிமுகப்படுத்தகிறது.

நீங்கள் பின்வரும் இணைய ஆலோசனைகளை நிறைவுசெய்த பிறகு, எந்தவித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், மருத்துவ கருக்கலைப்பு (மாத்திரைகள் மிபபிரஸ்டோன் மற்றும் மிசோபிரொஸ்டால்) உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் முக்கியமான தகவல்லைக் வைத்திருக்கும் வரை, மற்றும் கடினமான சூழ்நிலையில் அவசர மருத்துவ சிகிச்சை இருந்தால் மருத்துவ சிகிச்சையை வீட்டில் பாதுகாப்பாகச் செய்யலாம்.கீழே உள்ள சூழ்நிலையில் இருந்தால் மட்டுமே டாக்டர் உங்களுக்கு உதவ முடியும்:

  • பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அணுகல் தடைசெய்யப்பட்ட ஒரு நாட்டில் நீங்கள் வாழ்ந்தால்
  • நீங்கள் 10 வாரங்களுக்கும் குறைவாக கர்ப்பமாக இருந்தால்
  • உங்களுக்கு கடுமையான நோய்கள் இல்லை என்றால்

ஆலோசனை தொடங்குவதற்கு முன், ஒரு கர்ப்ப சோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் முடிந்தால் செய்யுங்கள். இந்த ஆலோசனைகளில் 25 கேள்விகள் உள்ளன. அனைத்து தகவலும் இரகசியமாக இருக்கும். முடிவில் நீங்கள் குறைந்தபட்சம் 90, 80 அல்லது 70 யூரோ நன்கொடை வழங்க வேண்டும். நீங்கள் மிகவும் கடினமான பொருளாதார சூழ்நிலையில் இருந்தால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அதேபோன்ற சூழ்நிலையில் இருக்கும் மற்ற பெண்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம் ஆனால் எதையும் தானம் செய்ய முடியாது.

மருத்துவ கருக்கலைப்பு பற்றிய மேலும் தகவலுக்கு, கேள்விகளுக்கும் பதிலுக்கும் தயவுசெய்து பாருங்கள். நாங்கள் யார் என்பதை அறிய, Women on Web பற்றி (About Women on Web) பாருங்கள்.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் இணையத்தில் பெண்கள் (info@womenonweb.org) மீது ஒரு மின்னஞ்சலை அனுப்புங்கள்.

முடிந்தால், உங்கள் சொந்த மொழியில் ஆலோசனை செய்யுங்கள்.

கர்ப்ப கணிப்பு கருவி

இன்று நீங்கள் நாட்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் ( வாரங்கள் மற்றும் நாட்கள்)

கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால், கருக்கலைப்பு சாத்தியமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பம் ஏற்பட்டு 70 நாட்களுக்குள் (10 வாரங்கள்) இந்த மருந்துகளை உட்கொண்டால், இவை சரியாக வேலை செய்யும்.