நன்கொடை செலுத்தவும்

இந்த அமைப்பு மற்றும் இது வழங்கும் ஆதரவு தாராள நன்கொடைகளால் மட்டுமே சாத்தியமாகும். 90 யூரோ நன்கொடை ஒரு பெண்ணுக்கு தேவையான சுகாதார சேவையை பெற்றுத்தர முடியும்.

உலகம் முழுவதும் உள்ள பெண்களிடமிருந்து நாம் பெறும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் மற்றும் பாதுகாப்பான மருத்துவ கருக்கலைப்பு சேவைகளை அவர்கள் அணுகவும் நாங்கள் உதவி செய்ய உங்கள் நன்கொடை முக்கியமாகும்.